அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் மீண்டும் தொடக்கம்

சென்னை: மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கணிப்பொறி அறிவை உயர்த்த இலவச மடிக்கணினி விநியோக திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply