உயர் கல்வியில் புதிய ஆராய்ச்சி உதவித்தொகை: உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

சென்னை: முனைவர் பட்டப் படிப்பு பயிலும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 உதவித்தொகை வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply