காயம் காரணமாக முதல் 2 வாரங்களுக்கு தோனி விளையாடுவது சிரமம்: சிஎஸ்கே | MS Dhoni | CSK |

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி காயம் காரணமாக முதல் இரண்டு வாரங்களுக்கு…

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி காயம் காரணமாக முதல் இரண்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply