தமிழ்நாட்டில் புதிய சாலை திட்டங்கள்: ரூ.5,000 கோடியில் 4 புதிய நெடுஞ்சாலைகள் அமைய உள்ளன | TN Roads Project |
தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ரூ.5,000 கோடி மதிப்பீட்டில் நான்கு புதிய நான்கு வழி நெடுஞ்சாலைத் திட்டங்கள் அமைய உள்ளன என்று தமிழக நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்