‘விரைவு திருமண’ மோசடி – போலி மணமகள்களின் வலையில் சிக்கிய சீன ஆண்களின் கதைகள்

37 வயதான வாங் ஜுவாங், தனக்கு திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கையை கிட்டத்தட்ட இழந்துவிட்டார். அப்போது அவரது கவனத்தை திருமண வரன் பார்த்து தரும் விளம்பரங்கள் ஈர்த்தது.

பல ஆண்டுகள் ஒரு உறவை வளர்த்த பிறகு அது தோல்வியில் முடிவடையும் ஏமாற்றத்தைச் சந்திக்க வேண்டியதில்லை என்று அந்த விளம்பரங்கள் உறுதியளித்தன. அமைதியான குணமும், குடும்ப வாழ்க்கைக்கு அர்ப்பணிப்பும் கொண்ட பெண்ணை அறிமுகப்படுத்துவதாகவும் அவை கூறின.

“குய்சோவைச் சேர்ந்த பெண்கள் மிகவும் சிக்கனமாக வாழ்பவர்கள் என்று திருமணத் தொடர்பாளர்கள் என்னிடம் கூறினர்,” என்று வாங் நினை

Leave a Reply