கேரளாவில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி.

கேரளாவில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், மின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பவர் எக்ஸ்சேஞ்ச் மூலம் தேவையான அளவு மின்சாரம் கிடைக்காததும், கிரிட் அதிர்வெண் குறைந்து வருவதும் மின் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாநிலத்தில் இன்றும் அதிக வெப்பநிலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சில இடங்களில் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நாளை மறுநாள் முதல் மாநிலத்தின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.


കനത്ത ചൂടും പവർകട്ടും; ജനജീവിതം ദുരിതത്തിൽ – വൈദ്യുതി നിയന്ത്രണം കൂടുതൽ കടുപ്പിച്ചു

സംസ്ഥാനത്ത് കനത്ത ചൂട് തുടരുന്നതിനിടെ വൈദ്യുതി നിയന്ത്രണം കൂടി കടുത്തതോടെ ജനങ്ങൾ ദുരിതത്തിൽ.

വൈദ്യുതി പ്രതിസന്ധി രൂക്ഷമായതിനെ തുടർന്ന് നിയന്ത്രണം കൂടുതൽ ശക്തമാക്കിയിരിക്കുകയാണ്. പലയിടങ്ങളിലും അരമണിക്കൂറിലേറെയാണ് വൈദ്യുതി നിയന്ത്രണം ഏർപ്പെടുത്തുന്നതെന്നാണ് റിപ്പോർട്ടുകൾ.

പവർ എക്സ്ചേഞ്ച് വഴി ആവശ്യത്തിന് വൈദ്യുതി ലഭിക്കാത്തതും ഗ്രിഡ് ഫ്രീക്വൻസി കുറയുന്നതും പ്രതിസന്ധി കൂടുതൽ രൂക്ഷമാക്കുകയാണ്.

അതേസമയം, സംസ്ഥാനത്ത് ഇന്നും ഉയർന്ന ചൂട് തുടരുമെന്നാണ് കാലാവസ്ഥാ കേന്ദ്രത്തിന്റെ മുന്നറിയിപ്പ്. ഒറ്റപ്പെട്ട സ്ഥലങ്ങളിൽ സാധാരണയേക്കാൾ 3 മുതൽ 4 ഡിഗ്രി സെൽഷ്യസ് വരെ താപനില ഉയർന്നേക്കും.

ഇതിനിടെ, മറ്റന്നാൾ മുതൽ സംസ്ഥാനത്ത് മഴയ്ക്ക് സാധ്യതയുണ്ടെന്നും കാലാവസ്ഥാ കേന്ദ്രം മുന്നറിയിപ്പ് നൽകിയിട്ടുണ്ട്.

Leave a Reply