மழையூர் ஊராட்சி ஒன்றிய கட்டுமான பணிக்கு இடம் தேர்வு செய்ய ஊரக வளர்ச்சி துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

மழையூர் ஊராட்சி ஒன்றிய கட்டுமான பணிக்கு இடம் தேர்வு செய்ய ஊரக வளர்ச்சி துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

அப்போது ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் AP வெங்கடேசன், பொறியாளர் தமிழ்ச்செல்வன், அன்பு, குமார், ரமேஷ் மற்றும் இந்த நிகழ்வில் மாவட்டக் கழக இணைச் செயலாளர் ஆர்.ஐ. கார்த்திக் (BE), மழையூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பிரபாகரன், மழையூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ராஜ்மோகன், மழையூர் வடக்கு ஒன்றிய இணைச் செயலாளர் திருமலை மற்றும் அரசு அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply