தமிழக வெற்றி குரல் செய்தி சேனல் மேலும் வளர சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா வாழ்த்து!

மதுரை:

மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம். கருப்பையாவை நேரில் சந்தித்த தமிழக வெற்றி குரல் செய்தி சேனல் செய்தியாளர்கள், சேனலின் வளர்ச்சி மற்றும் எதிர்காலப் பணிகள் குறித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது, தமிழக வெற்றி குரல் செய்தி சேனல் தொடர்ந்து வளர்ச்சி அடையவும், செய்திப் பணிகளில் மேலும் சிறந்து விளங்கவும் எம்.எல்.ஏ. கருப்பையா தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் மதுரை மாவட்டச் செய்தியாளர் மற்றும் திருமங்கலம் செய்தியாளர் ஆகியோர் பங்கேற்று, தங்களது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply