தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்: தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply