தலைப்புச் செய்திகள்
காரிமங்கலம் பகுதிக்குள் வராமல் சென்ற 5 தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை! அபராதம் விதிக்கப் பரிந்துரை!
பாலக்கோடு, அக். 29: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலையில் சென்ற 5 தனியார் பேருந்துகள் மீது மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா நடவடிக்கை எடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு…
தேன்கனிக்கோட்டை–பஞ்சப்பள்ளி சாலையில் மின்விபத்து அபாயம்! பேருந்து நிறுத்தத்தில் புதர்கள் மண்டியதால் பொதுமக்கள் அச்சம்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை–பஞ்சப்பள்ளி சாலையில், செக்போஸ்ட் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மின்மாற்றியைச் சுற்றிப் புதர்களும் மரங்களும் அடர்ந்து வளர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பேருந்துக்காகக் காத்திருப்போர் அச்சம் இந்த இடத்தில் பேருந்துகள் நின்று…
தமிழக வெற்றிக்குரல்



