தலைப்புச் செய்திகள்

அரசுப் பணிகளுக்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு! முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவு!

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை ஐந்து ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களின் கோரிக்கைகளை ஏற்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC)…

October 30, 2026

மேல்விஷாரத்தில் அரசு கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் குளறுபடியா? நீதிமன்ற உத்தரவு முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ராணிப்பேட்டை: மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட மீராசாகிப் தெருவில் உள்ள அரசு புறம்போக்கு கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 18 சதுர மீட்டர் பரப்பில் ஆக்கிரமிப்பு மீராசாகிப் தெருவில் சர்வே…

⛅
32°C 34° / 26°
பகுதி மேகமூட்டம் (Partly Cloudy)
உணரப்படும் வெப்பம் 36°C
ஈரப்பதம் (Humidity) 68%
காற்றின் வேகம் (Wind) 14 km/h

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்கள்! ₹185 முதல் 3 வாய்ஸ்-மட்டும் திட்டங்கள் அறிமுகம்.

இணைய டேட்டா இல்லாமல் அன்லிமிடெட் அழைப்புகள், 300 SMS – 28 நாட்கள், 30 நாட்கள் மற்றும் ஒரு காலண்டர் மாத வேலிடிட்டியுடன் புதிய வசதிகள்! சென்னை,…
October 18, 2026 | News Desk

இன்றைய செய்திகள்